டேராடூன் தேசிய விளையாட்டு போட்டி…. 391 தமிழக வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு….!!
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 38 வது தேசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்கியுள்ளது. டேராடூன் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைக்கும் இந்த தேசிய விளையாட்டு அடுத்த மாதம் 14ஆம் தேதி…
Read more