பாஜகவின் புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்கிறார் சிவராஜ் சிங் சவுகான்…!?!
நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்நிலையில் பாஜக கட்சியின் தேசிய தலைவராக இருக்கும் ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. இதன் காரணமாக…
Read more