செம அதிர்ச்சி…! ஓடும் ரயிலில் மருத்துவ மாணவியிடம் அத்துமீற முயன்ற வாலிபர்… தட்டி தூக்கிய போலீஸ்…!!

கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் இருந்து 260 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்சூரை சேர்ந்த ஒரு மருத்துவ மாணவி பெங்களூரு செல்லும் ரயிலில் பயணித்தார். அதே ரயிலில் இன்னொரு இளைஞனும் பயணித்துள்ளார். இந்த நிலையில் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் பகுதிக்கு அருகே ரயில்…

Read more

Other Story