இனி இந்த வங்கியின் இவ்வளவு பணம் மட்டும்தான் எடுக்க முடியும்… வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி…!!!
பெங்களூரில் உள்ள தேசிய கூட்டுறவு வங்கி தொடர்பாக ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் தேசிய கூட்டுறவு வங்கிக்கு 13 கிளைகள் உள்ளன. பெங்களூரை சேர்ந்த தேசிய கூட்டுறவு வங்கியின் பலவீனமான நிதிநிலை காரணமாக ரிசர்வ் வங்கி…
Read more