ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் விநியோகம்… அமைச்சர் சக்கரபாணி விளக்கம்…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இந்த மாதம் அந்த பொருள்களை சேர்த்து…
Read more