திருமணமான பெண் தன் பெயரை மாற்றிக் கொள்ள கணவரிடம் அனுமதி பெற வேண்டுமா….? மத்திய அரசு விளக்கம்…!!!
நாடாளுமன்ற மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது திருமணமான பெண்கள் தன் பெயரை மாற்றுவதற்கு கணவரிடம் அனுமதி பெற வேண்டுமா என்று கேட்டார். இதற்கு மத்திய மந்திரி டோகன் சாகு பதிலளித்தார். அதாவது திருமணம் ஆன…
Read more