BREAKING: மதுகுடித்து 2 பேர் பலி.. வெளியானது காரணம்..!

திருச்சி லால்குடியில் அதிகளவு மது குடித்ததால் 2 பேர் பலியானதாக அம்மாவட்ட SP சுஜித்குமார் கூறியுள்ளார். தச்சங்குறிச்சியில் முனியாண்டி, சிவக்குமார் ஆகியோர் டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்ததை தொடர்ந்து, உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்நிலையில், இருவர் உடலிலும் விஷம் எதுவும் இல்லை…

Read more

Other Story