சிறையில் திருநங்கைக்கு நேர்ந்த கொடுமை… போலீஸ்காரர் பாக்குற வேலையா இது…!!!
திருச்சி மத்திய சிறையில் 1600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 836 பேர் தண்டனை கைதிகளாக உள்ளனர். அதில் திருச்சியை சேர்ந்த திருநங்கை ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிபி1 அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்த சிறையில் இருந்த காவலர்…
Read more