“பாகிஸ்தான் பயங்கரவாத நாடு”.. அதிபர் டிரம்ப் இந்த அறிவிப்பை உடனே வெளியிடனும்… ரத்தத்தில் கடிதம் எழுதி அனுப்பிய இந்திய சாமியார்..!!!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, நாட்டின் பல பகுதிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி கோயில் வழக்கின் முக்கிய வழக்கறிஞரும் ஆன்மீக தலைவருமான தினேஷ் ஃபலஹரி மகாராஜ், அமெரிக்க…
Read more