“பாத்ரூம் போகும்போது வரும்போதுலாம் பேட்டி கொடுக்க மாட்டேன்”, யாரா இருந்தாலும் அங்க வாங்க…. அண்ணாமலை அதிரடி!
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவில் பாஜக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெறவில்லை. இதனால் பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இனிமேல் வாழ்க்கையில்…
Read more