பிரம்மாண்டம்…! நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள விஜய் கட் அவுட்… களைகட்டியது தவெக முதல் மாநாடு..!!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெற உள்ளது. இந்த மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கட்சி தலைவரான விஜய், எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப் போகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பிய…
Read more