15 நாள் ஆகிட்டு… தவெக முதல் மாநாட்டுக்கு சென்ற என் மகனை காணல… தந்தை கண்ணீர் மல்க புகார்…!!!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற பகுதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு மட்டுமே வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 8 லட்சம் பேர் திரண்டிருந்தனர். இந்த மாநாட்டுக்கு…
Read more