அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் காலமானார்… பிரதமர் மோடி இரங்கல்…!!!
அயோத்தி ராமர் கோவிலின் தலைமைச் அர்ச்சகர் ஆச்சாரியா சத்தியந்திர தாஸ் நேற்று காலமானார். இவருக்கு 85 வயது ஆகிறது. மருத்துவமனையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததை அவருடைய சீடர் பிரதீப் தாஸ் உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது மூளை…
Read more