பிரபல அஜித் பட தயாரிப்பாளர் மனோ அக்கினேனி மரணம்… இயக்குனர் சுதா கொங்காரா உருக்கமாக இரங்கல்..!!
பிரபல தயாரிப்பாளர் மனோ அக்கினேனி. இவர் தற்போது உடல்நல குறைவினால் காலமானார். இவருடைய மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தற்போது இயக்குனர் சுதா கொங்காராவும் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இவர் சுதா கொங்காராவின் முதல் படமான…
Read more