தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் “உரிமை காக்கும் அணி”…. வெளியான தகவல்….!!!!
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 26-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மார்ச் 26-ஆம் தேர்தல் நடத்தப்பட்டு அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read more