“புதுச்சேரியில் இனி தமிழ்நாடு கல்வித் திட்டம் இல்லை”… மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

புதுச்சேரி மாநிலத்தில் இனி தமிழ்நாடு கல்வித் திட்டம் இல்லை என்று சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.…

Read more

Other Story