Breaking: தமிழகத்தில் வெடித்த போராட்டம்… தமிழிசை சௌந்தர்ராஜன் கைது…!!!
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்பாக போராட்டத்தில்…
Read more