இன்றே கடைசி: தமிழக அரசில் மொத்தம் 2,553 பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
தமிழக மருத்துவ துறையில் 2,553 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். கடந்த மே மாதமே விண்ணப்பிக்க அவகாசம் முடிந்த நிலையில், கூடுதலாக 2 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 01.07.2024 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள்…
Read more