அரசு பள்ளி ஆண்டு விழாவில் ஜாதி அடையாளங்கள், கட்சி துண்டுகள்…? தமிழகம் முழுவதும் பறந்த முக்கிய உத்தரவு.. பள்ளிக்கல்வித்துறை கடும் எச்சரிக்கை..!!
தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழாவின்போது சாதி ரீதியிலான பாடல்களை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு பள்ளியில் நடைபெற்ற பாடலுக்கு மாணவர் ஒருவர் பாமக கட்சியின்…
Read more