போர்கால அடிப்படையில் ரயில்பாதை சீரமைக்கும் பணி… மத்திய ரயில்வே அமைச்சர் தகவல்…!!!
அரபிக்கடலில் 10 நாட்களுக்கு மேலாக நிலை கொண்டிருந்த பிபர்ஜாய் புயல் அதிதீவிர சூறாவளியாக நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் கரையை கடந்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிபோர்ஜாய் புயலால் 5 இடங்களில் தண்டவாளங்கள்சேதமடைந்துள்ளன. சேதமான தண்டவாளங்களை சீரமைக்கும் பணி போர்கால…
Read more