பிரேமலதா விஜயகாந்த் தலைமையில்… தடையை மீறி பேரணி நடத்திய தேமுதிகவினர்…!!!

தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஒருவருடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு தேமுதிக கட்சி அலுவலகத்தில் தேமுதிக சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முன்னதாக ‌ காவல்துறையினரிடம் அமைதி பேரணி நடத்த தேமுதிகவினர் அனுமதி கேட்ட நிலையில் அவர்கள்…

Read more

Other Story