ட்ரோன் பிரிவு தொடக்கம்.. தமிழக காவல்துறை அசத்தல்…!!!

தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் காவல்துறை பிரிவை சென்னையில் இன்று காலை டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். இது தொடர்பாக பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, இந்தியாவிலேயே முன்னோடியாக தமிழ்நாட்டில் ட்ரோன் பிரிவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்ட ட்ரோன்கள் காவல் கட்டுப்பாட்டு…

Read more

Other Story