டெஸ்லா காரை சேதப்படுத்திய பிரபல பிட்னஸ் பயிற்சியாளர்… எலான் மஸ்க் கண்டனம்… வைரலாகும் வீடியோ…!!
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கார்பார்க் ஒன்றில், டெஸ்லா கார் ஒன்றை, காரின் சாவியை வைத்து சேதப்படுத்திய பெண், பிரபல ஃபிட்னஸ் பயிற்சியாளர் கமீலியா என்ஸ்லர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். மார்ச் 20ம் தேதி இசாக்வா காமன்ஸ் ஷாப்பிங் மாலில் இந்த சம்பவம்…
Read more