Breaking: டெல்லியில் பரபரப்பு…! ஆம் ஆத்மி தோல்வி… தலைமை அலுவலகத்திற்கு திடீரென சீல் வைப்பு…!!!
தலைநகர் டெல்லியில் தற்போது பாஜக கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிப்பதால் ஆட்சியை பிடிப்பது உறுதியாகிவிட்டது. கிட்டத்தட்ட 27 வருடங்களுக்குப் பிறகு டெல்லியில் பாஜக வெற்றி வாகை சூடி உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்துள்ளது. அதோடு அந்த…
Read more