“அற்புதமான மனிதர்”… அவரை சந்திக்க நான் ஆவலாக காத்திருக்கிறேன்… பிரதமர் மோடியின் அமெரிக்க வருகைக்காக காத்திருக்கும் டிரம்ப்.!!
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் டெனால்ட் டிரம்ப்பும் கமலாஹரிசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மிக்சிகனில் நடைபெற்ற பிரச்சாரத்தில் குடியரசு கட்சியின் அதிபர் டிரம்ப் இந்திய பிரதமர் மோடி அவர்களை சந்திப்பதாக கூறினார். மேலும் மோடி மிகவும் அற்புதமானவர்…
Read more