டி20 மகளிர் ஆசிய கோப்பை… ஸ்மிருதி மந்தனா அசத்தல்…. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி….!!!
இலங்கையில் நேற்று 9-வது ஆசிய மகளிர் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதிய நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் இந்திய…
Read more