டிமான்டி காலனி-2.. படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுக வீடியோ ரிலீஸ்..!!!
டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம் வீடியோ வெளியாகி உள்ளது. நடிகர் அருள்நிதி நடிப்பில் சென்ற 2015 ஆம் வருடம் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இத்திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கினார். இவர் இமைக்கா நொடிகள், கோப்ரா உள்ளிட்ட…
Read more