இந்த மனசு தான் சார்… ஓய்வுபெற்ற காவல்துறை ஊழியர்… தனது வாகனத்தில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்ட டிஐஜி….!!!
ராஜஸ்தான் மாநில ஜுன்ஜுனு மாவட்டத்தில் DIG-க்கு கீழ் பணிபுரியும் காவல் துறையைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், 28 ஆண்டுகள் காவல் துறையில் சிரமப்பட்டு பணியாற்றியதை ஒட்டி ஓய்வு பெற்றார். அவரின் சேவையை கௌரவிக்க, ஜுன்ஜுனு காவல் கண்காணிப்பாளரும் டிஐஜி அதிகாரியுமான ஐபிஎஸ்…
Read more