Breaking: வங்கக்கடலில் உருவானது டாணா புயல்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!!
மத்திய கிழக்கு மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது டாணா புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அக்டோபர் 25ஆம் தேதி தீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசாவின் பூரி, சாகர்…
Read more