தமிழகத்தை உலுக்கிய தாக்குதல் சம்பவம்… நலமுடன் வீட்டிற்கு திரும்பினார் டாக்டர் பாலாஜி…!!!
சென்னையில் உள்ள கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிறப்பு மருத்துவராக பாலாஜி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பாக விக்னேஷ் என்ற வாலிபர் தன் தாயாருக்கு சரியான முறையில் சிகிச்சை வழங்கவில்லை என்று கூறி கத்தியால்…
Read more