காஞ்சிபுரம் தொகுதியில் ஜோதி வெங்கடேசன் போட்டி…. 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது பாமக.!!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது பாமக. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ள பாமகவுக்கு 10 தொகுதிகள்…

Read more

Other Story