RCB vs CSK மேட்ச்: பெங்களூர் ஸ்டேடியத்தில் சென்னை அணியை கேலி செய்யும் விதமாக ஜெயில் ஜெர்சி விற்பனை… கோபத்தில் ரசிகர்கள்..!!!
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் வெளியேறியுள்ளது. இந்நிலையில் இன்று ஆர்சிபி மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டி பெங்களூருவில் உள்ள…
Read more