“அரசியலும் விவசாயிகளும்”… எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டோவை வைக்காததற்கு இதுதான் காரணம்… செங்கோட்டையனுக்கு ஜெயக்குமார் பதில்..!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கோவையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக விவசாயிகள் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை புறக்கணித்துவிட்டு எடப்பாடி…

Read more

Other Story