காய்ச்சல் சரியாக கோமியம் குடிக்கணுமா?…. ஐஐடி இயக்குனர் காமகோடி சர்ச்சை பேச்சு…. தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டனம்…!!
சென்னை மேற்கு மாம்பலத்தில் மாட்டுப்பொங்கலையொட்டி கோ பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு காய்ச்சல் அடிக்கிறது நான் மருத்துவரை பார்க்கவா…
Read more