நாளையே பாஜக கூட்டணியில் இருந்து விலக தயார்…. பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி அறிவிப்பு…!!!!
அமைச்சர் சிவசங்கர் பாமக கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது அன்புமணி ராமதாசை தலைவர் ஆக்கியது எதற்காக என்ற கேள்வி எழுப்பினார். அதன் பிறகு ஜிகே மணி போன்ற கட்சிக்காக உழைத்த பல தலைவர்கள் இருக்கும் போது அவர்களை எல்லாம் விட்டுவிட்டு…
Read more