ரூ.2.01 லட்சம் கோடி வரி ஏய்ப்பு… ஜிஎஸ்டி மோசடியில் மும்பை முதலிடம்…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

நாடு முழுவதும் GST வரி மோசடி கடுமையாக நடைபெற்று வருகிறது. 2023-24 நிதியாண்டில், ரூ 2.01 லட்சம் கோடி மதிப்பிலான GST வரி மோசடி கண்டறியப்பட்டுள்ளது. இந்த மோசடியில் மஹாராஷ்டிராவின் தலைநகர் மும்பை முதலிடத்தை பிடித்துள்ளது. மும்பையில் மட்டும் ரூ70,985 கோடி…

Read more

Other Story