Breaking: செஸ் ஒலிம்பியாட் போட்டி…! ஆடவர் பிரிவை தொடர்ந்து இந்திய மகளிர் அணியும் தங்கம் வென்று அசத்தல்…!!!
ஹங்கேரியில் 45 ஆவது செஸ் ஒலிபியர் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றது. அதன்படி ஸ்லோவேனியாவுக்கு எதிரான போட்டியில் குகேஷ் மற்றும் அர்ஜுன் வெற்றி பெற்றதால் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் உறுதியானது. வரலாற்றில் முதல் முறையாக இந்திய…
Read more