செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!!
தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செவிலியர் சபீனா. இவர் வயலூரில் நிலச்சரிவு ஏற்பட்டபோது அங்கு உதவி செய்வதற்காக சென்றார். அப்போது இவர் ஜிப்லைன் மூலமாக ஆற்றைக் கடந்தார். இது தொடர்பான குறும்படம் ஒன்று நேற்று ஒளிபரப்பப்பட்டது. இதனால் இந்த வீர…
Read more