GOOD NEWS: குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் “தமிழக அரசின் இயற்கை உரம்” அறிமுகம்…. இனி பயிர்கள் செழிப்பாக வளரும்….!!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சிகளிளும் நாள்தோறும் சுமார் 15,000 டன் குப்பையானது சேகரிக்கப்படுகிறது. இதில் 55% குப்பைகள் மக்கும் குப்பையாகவும், மீதமுள்ளவை மக்கா குப்பையாகவும் உள்ளது. இவற்றை நேரடியாக அரசின் நுண்ணுயிர் உர ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து…

Read more

Other Story