இவ்ளோ பணமா….? செருப்பு வியாபாரி வீட்டில் சிக்கிய ரூ.100 கோடி….. அதிர்ந்து போன அதிகாரிகள்…!!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர்  ராம்நாத் டாங்கி. செருப்பு வியாபாரியான இவருடைய வீட்டிலிருந்து ரூ.40 கோடி ரொக்கம் மற்றும் 60 கோடி தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 3 காலணி வியாபாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஐடி சோதனை நடத்தியது. இதில் அவரது…

Read more

Other Story