Breaking: பிரபல செஃப் தாமு என்கிற கே. தாமோதரனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு..!!
பிரபலமான செஃப் தாமு என்கிற கே. தாமோதரனுக்கு தற்போது மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. பிரபலமான செஃப் தாமு டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் இவரை கௌரவப்படுத்தும் விதமாக தற்போது பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read more