உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்…. பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு…!!
பஞ்சாப் – ஹரியானாவின் மற்றொரு எல்லையான காணுரியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த பொழுது போலீசார் வீசிய கண்ணீர் புகை குண்டுகள் வெடித்து பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சுப்கரன் சிங் (வயது 24) என்னும் இளம் விவசாயி உயிரிழந்தார். இதற்கு…
Read more