“நகை பணத்தை ஏமாற்றல”… ஒருத்தரைவிட இன்னொருத்தர் பெஸ்ட்டா இருப்பாருன்னு தான்… 5 பேரை திருமணம் செய்த காரணத்தை சொன்ன சீர்காழி லட்சுமி..!!!
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழியில் லட்சுமி (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் 5 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ள நிலையில் தற்போது காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அதாவது சிவச்சந்திரன் என்பவர் தன்னுடைய தாயாருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அவரை…
Read more