“சீமான் vs விஜய்”… திடீரென முற்றிய மோதல்… இவ்வளவு கோபத்திற்கு என்ன காரணம்.. சாட்டை துரைமுருகன் புது விளக்கம்..!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் நடிகர் விஜய் பல்வேறு தரப்பினரும் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். அதாவது நடிகர் விஜய் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்தது வரவேற்பை பெற்றாலும்…

Read more

Other Story