சிலிண்டர் வெடித்தால் ₹50 லட்சம் இழப்பீடு… எப்படி பெறுவது?… இதோ முழு விவரம்…!!!
இந்தியாவின் தற்போது சிலிண்டர் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. ஆனால் சிலிண்டர் எரிவாயுக்கான 50 லட்சம் ரூபாய் காப்பீடு பற்றி பலருக்கும் தெரியவில்லை. அதாவது கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி விபத்து மூலமாக உயிரிழப்பு அல்லது சொத்து இழப்பு ஆகியவை…
Read more