“நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை” பந்தை வீச முடியாமல் கண்கலங்கிய சிராஜு… எமோஷனலான விராட் கோலி… நடந்தது என்ன…??
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 14வதுலீக் ஆட்டத்தில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சொந்த மண்ணில் குஜராத் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. நடைபெற்ற இரண்டு போட்டிகளுமே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற பெங்களூரு…
Read more