CM திறந்து வைத்த i-தமிழ்நாடு தொழில்நுட்ப (ITNT) மையம்…. இதன் பயன்பாடு என்ன….? வெளியான தகவல்…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் i-தமிழ்நாடு தொழில்நுட்ப (ITNT) மையத்தினை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த ITNT மையமானது, மாநிலத்தில் உள்ள சிக்கலான சவால்களைத் தீர்ப்பதற்காக செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் தொடர்சங்கிலித் தொழில் நுட்பங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கான…
Read more