“வாழ்வா சாவா மேட்ச்”… ஜடேஜா பக்கத்தில் அமர்ந்து அசந்து தூங்கிய சிஎஸ்கே வீரர்… கேமராவில் சிக்கிய சம்பவம்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!!
ஐபிஎல் 2025 தொடரின் 17வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில், சிஎஸ்கே அணிக்கு பேட்டிங் முற்றிலும் தோல்வியாக அமைந்தது. 184 ரன்கள் இலக்கை நோக்கி…
Read more