“அரை சதம் கடந்த ரஜத் படித்தார்”… அதிரடியாக விளையாடியும் ஏமாற்றம் தந்த பில் சால்ட், விராட் கோலி… சிஎஸ்கே அணிக்கு 197 ரன்கள் இலக்கு.!!!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 18-வது ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில்…
Read more