துபாய் மாலில் சார்ஜிங் ஸ்டேஷன்…. அசால்ட்டாக சார்ஜ் போட்டு ஷாப்பிங் சென்ற பெண்…. ஆனால் யாரும் திருட வில்லை….!!
துபாயில் உள்ள ஒரு மாலில், சென்சார்ஜிங் பாயிண்டில் தனது ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. டெட்டியானா ஸ்கொரினா என்ற வ்ளாக்கர் தனது ஸ்மார்ட்போனை ஒரு சார்ஜிங் பாயிண்டுடன் இணைத்துவிட்டு, வீடியோவின் மற்றொரு பகுதியும் ஆச்சர்யம் ஏற்படுத்தும்…
Read more